விராட் கோலி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்: ரவி சாஸ்திரி
விராட் கோலி செய்தி: வெள்ளைபந்து கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக ரவி சாஸ்திரி பாராட்டு. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கோலியின் திறமையை உயர்த்திப் புகழ்ந்தார்.
2 free AI summaries left today
0 comments