பழனி முருகன் கோவிலுக்கு பேட்டரி பேருந்து வழங்கிய பிரபல நிறுவனம்
Writing the AI summary…
பழனி கோவில் செய்தி: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் ரூ.20 லட்சம் மதிப்பிலான பேட்டரி பேருந்து ஒன்றை நன்கொடையாக வழங்கியது. Battery bus donated to Palani Murugan Temple to aid elderly and disabled devotees.
2 free AI summaries left today
0 comments