புறநகர் மின்சார ரெயில் கால அட்டவணை மாற்றம்; நாளை முதல் அமல்
Writing the AI summary…
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில், அரக்கோணத்தில் இருந்து 7.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கூடுவாஞ்சேரியில் நின்று செல்லும்| Chennai Beach–Chengalpattu route, the electric train departing from Arakkonam at 7:30 AM will make a stop at Guduvancheri.
2 free AI summaries left today
0 comments