மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
Writing the AI summary…
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும். | There will be a power outage at the Viswanathaperi Sub-Power Station in the Kadayanallur division of Tenkasi district the day after tomorrow due to monthly maintenance work.
2 free AI summaries left today
0 comments