புயல் காலத்தில் ஒடிசாவில் பிறந்த 931 குழந்தைகள்; ‘அர்னாப்’ என பெயர் சூட்டிய பெற்றோர்
Writing the AI summary…
வெளியே புயல் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த அதே இக்கட்டான சூழலில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்களுள் 931 பேருக்கு பாதுகாப்பான முறையில் பிரசவம் நடந்து குழந்தைகள் பிறந்தன| Amidst the dire situation outside, where a storm was raging with great fury, 931 women admitted to hospitals were able to give birth safely.
2 free AI summaries left today
0 comments