திருப்பூர்: ஆகாயத் தாமரையால் அழியவிருந்த பறவைகள் சரணாலயம் மீட்கப்பட்டது எப்படி? பிபிசி கள ஆய்வு
Writing the AI summary…
திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் ஆகாயத்தாமரைகள் 70 சதவீதத்துக்கும் மேலான நீர்ப்பரப்பை ஆக்கிரமித்ததால் பறவைகளின் வருகை குறைந்த நிலையில், அவற்றை அகற்றும் பணிகள் மூலம் குளம் மீட்கப்பட்டு வருகிறது
2 free AI summaries left today
0 comments