குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ உயிர்ச்சத்து திரவம்: திருவண்ணாமலை கலெக்டர் வந்தனா கார்க் தகவல்
Writing the AI summary…
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம் நேற்று முதல் தொடங்கி, வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது/A camp to provide Vitamin 'A' liquid to all children aged 6 months to 5 years across the Thiruvannamalai district began yesterday and will continue till the 30th
2 free AI summaries left today
0 comments