உங்கள் இறப்பு அபாயத்தை கணிக்கும் எளிய உடற்பயிற்சி சோதனை - 4 விஷயங்கள்
Health BBC Tamil about 9 hours ago

உங்கள் இறப்பு அபாயத்தை கணிக்கும் எளிய உடற்பயிற்சி சோதனை - 4 விஷயங்கள்

Writing the AI summary…

இதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பரிசோதனை தான் இதயத் துடிப்பு மீட்பு (Heart rate recovery - HRR) பரிசோதனை. உடற்பயிற்சியின் போது இதயம் வேகமாகச் செயல்படும்போது இருக்கும் நாடித்துடிப்புக்கும், உடற்பயிற்சியை முடித்த சுமார் ஒரு நிமிடத்துக்குப் பிறகு இருக்கும் நாடித்துடிப்புக்கும் இடையிலான வித்தியாசமே இதயத் துடிப்பு மீட்பு எனப்படுகிறது.

✨ Skip the long read: sign in for a short AI summary — 2 free every day.

Read Full Article at BBC Tamil

0 comments

Sign in to join the conversation.