பாரா ஆசிய விளையாட்டு: டேபிள் டென்னிசில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து
Writing the AI summary…
பேபி சஹானா ரவிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார் - Chief Minister Vijay has announced that the Tamil Nadu government will provide a high incentive of Rs. 30 lakh to Baby Sahana Ravi
✨ Skip the long read: sign in for a short AI summary — 2 free every day.
0 comments